புத்தகங்கள்

மொழி பெயர்ப்பு:

 • நிர்வாக விதிகள் (ரிச்சர்ட் டெம்ப்ளர்)
  இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு (ராமச்சந்திர குஹா)
  பாபர் நாமா (ஆங்கிலம் வழி)
  மகா வம்சம் (ஆங்கிலம் வழி)

 

 • திருக்குறள் – மிக எளிய உரை

 

சிறுவர்களுக்கான வாழ்க்கை வரலாறுகள்:

 • மகாத்மா காந்தி
  மகாத்மா காந்தி (மலையாள மொழிபெயர்ப்பு)
  எல்லை காந்தி
  ராஜாஜி
  ஜின்னா
  திலகர்
  ராஜேந்திர பிரசாத்
  நூலக நேரு
  காவிக்குள் ஒரு காவிய நாயகன்
  ராமானுஜர்

 

பிற சிறுவர் நூல்கள்:

 • நில் கவனி பவானி
  ஜீலம் நதிக் கரையிலே (நாடகம்)
  கார்கில் கண்மணிகள்
  குறள் நெறி நாடகங்கள்
  விஞ்ஞான விளையாட்டு

கதை:

 • ஒரு முறை இறந்துவிடு
  மலையரசி
  நான் ஓர் இந்தியன்

 

ஆன்மிகம்:

 • பாவை தரும் பரிசு
  போதி மரமும் புளிய மரமும்
  பாடிக் களித்த 12 பேர்

 

இந்தப் புத்தகங்கள் பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு பதிப்பகங்கள் வாயிலாக வெளியானவை. பட்டியலில் சில புத்தகங்கள் விடுபட்டிருக்கின்றன. அச்சேறாத சில கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. இவை அனைத்தும் ஒழுங்குறத் தொகுக்கப்பட்டு, விரைவில் மின் நூல்களாக வெளியிடப்படும்.